அருள்மிகு ஆனந்த ருத்ராட்ச ஈஸ்வரர் தியான பீடம்

"ருத்ராட்சத்தின் அருளால் ஆன்மிக உயர்வை நோக்கி வழிநடத்தும் சிவாலயம்"

ஆனந்த ருத்ராட்ச ஈஸ்வரர் தியான பீடம் என்பது பக்தர்களின் ஆன்மீக முன்னேற்றம், தியானம், சிவபக்தி மற்றும் சமுதாய சேவையை நோக்கமாகக் கொண்டு இயங்கி வரும் புனித தலம் ஆகும். இது கரிசூழ்ந்தமங்கலம், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஸ்தல வரலாறு

அருள்மிகு ஆனந்த ருத்ராட்ச ஈஸ்வரர் தியான பீடம் கரிசூழ்ந்தமங்கலத்தில் அமைந்துள்ள ஆன்மீக மையமாகும். கடந்த 16.07.2021 அன்று ஆனந்த விநாயகர், ஆனந்த தண்டாயுதபாணி, ஆனந்த நந்திகேஸ்வரர், ஆனந்த வாலை அம்மன், ஆனந்த ருத்ராட்ச ஈஸ்வரர் ஆகிய தெய்வங்களின் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

✨ 23.06.2026 அன்று நடைபெறும் வருஷாபிஷேக விழாவில் புதிய பரிவார மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர்.

மேலும் அறிய →
Sri Ananda Vaalai Amman

நேரலை & விழா நிகழ்வுகள்

மகா வருஷாபிஷேகம் & பிரதிஷ்டை விழா 2026 கவுண்ட்டவுன்

📅 23 ஜூன் 2026, காலை 09:00 மணி

00 நாட்கள்
00 மணி
00 நிமிடங்கள்
00 நொடிகள்

தற்போதைய நேரலை ஒளிபரப்பு

நேரலை இல்லாத நேரங்களில் முந்தைய சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் கும்பாபிஷேக வீடியோக்கள் இங்கு ஒளிபரப்பப்படும்.

நித்திய பூஜை & நிகழ்ச்சி அட்டவணை

  • மகா கும்பாபிஷேகம் விழா (ஆடி 1 - ஜூலை 16)
  • வருஷாபிஷேகம் (ஆண்டுதோறும் ஜூன் 23)
  • மகா சிவராத்திரி (மாசி மாத இரவு பூஜை)
  • பிரதோஷ பூஜை (மாதம் இருமுறை மாலை 4:30 - 6:00)
  • பௌர்ணமி பூஜை (மாதாந்திர பௌர்ணமி விளக்கு பூஜை)
  • அமாவாசை பித்ரு பூஜை (மாதாந்திர அமாவாசை வழிபாடு)
📅 நிகழ்ச்சிகள் அட்டவணை

deities

ஆனந்த ருத்ராட்ச ஈஸ்வரர்

Sri Ananda Rudratsa Eswarar

தியான பீடத்தின் முதன்மை தெய்வம். சிவபெருமான் ருத்ராட்ச மகுடம் தரித்து அருளும் மகா லிங்க வடிவம்.

ஆனந்த வாலை அம்மன்

Sri Ananda Vaalai Amman

தியான பீடத்தின் அன்னை பராசக்தி வடிவம். ஞானமும் யோகமும் அருளும் ஆதிசக்தி.

ஆனந்த விநாயகர்

Sri Ananda Vinayagar

விக்னங்களை நீக்கி தியானத்தில் தடைகள் அகற்றும் ஆதி கணபதி வடிவம்.

ஆனந்த தண்டாயுதபாணி

Sri Ananda Dhandayuthapani

துறவு கோலம் தரித்து பழனியாண்டவனாக தியான பீடத்தில் வீற்றிருக்கும் முருகன்.

ஆனந்த நந்திகேஸ்வரர்

Sri Ananda Nandikeswarar

சிவபெருமானின் வாகனமும் முதல் சீடருமான மகா யோகி நந்தி தேவர்.

பிரம்மானந்த ஈஸ்வரி

Sri Brahmananda Eswari

ஆனந்த தட்சிணாமூர்த்தி

Sri Ananda Dakshinamurthy

ஆனந்த விஷ்ணு

Sri Ananda Vishnu

ஆனந்த பிரம்மா

Sri Ananda Brahma

ஆனந்த சண்டீகேஸ்வரர்

Sri Ananda Chandikeswarar

ஆனந்த சொர்ண பைரவர்

Sri Ananda Akarshana Swarna Bhairavar

ஆனந்த அகத்தியர்

Sri Ananda Agathiyar

ஆனந்த அத்ரி

Sage Atri

ஆனந்த வசிஷ்டர்

Sage Vasishta

ஆனந்த காஷ்யபர்

Sage Kashyapa

ஆனந்த கௌதமர்

Sage Gautama

ஆனந்த பரத்வாஜர்

Sage Bharadwaja

ஆனந்த விஸ்வாமித்திரர்

Sage Viswamitra

ஆனந்த ஜமதக்னி

Sage Jamadagni

OM ANANDAA TRUST

அறக்கட்டளையின் மூலம் அன்னதானம், கல்வி உதவி, மருத்துவ உதவி, ஆலய திருப்பணிகள் மற்றும் சமுதாய நலப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. தங்களின் தாராள காணிக்கைகள் இந்த உன்னத பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

"பக்தர்கள் வழங்கும் ஒவ்வொரு காணிக்கையும் சிவபெருமானின் அருளைப் பெற்று ஆலய வளர்ச்சிக்கு பயன்படும்."

ஆன்மீக கட்டுரைகள்

அனைத்தையும் காண்க →
18 Jun 2026

ருத்ராட்சத்தின் மகிமைகள்

ருத்ராட்சம் என்பது சிவபெருமானின் கண்ணீர் துளிகளிலிருந்து உருவான புனிதமான மணி ஆகும்...

மேலும் அறிய →
15 Jun 2026

சிவ தியானத்தின் பயன்கள்

சிவபெருமானை தியானிப்பதன் மூலம் மனம் அடங்கி அமைதி பெறுகிறது. தியான பீடம்...

மேலும் அறிய →